Leadership. Experience. Values.

நமது சின்னம் – கேமரா

நமது வேட்பாளர் – Venkatesh.V

About Political

We Can Work Together For Create a Better Future.

சிவகாசி நகராட்சியின் முன்னேற்றத்திற்காக, புதிய சிந்தனையுடன், நேர்மையுடன், செயல்திறனுடன் நிற்கும் சுயேட்சை வேட்பாளர் திரு. வெங்கடேஷ்.V அவர்களை வரவேற்கிறோம்.

நகர வளர்ச்சி, சாலை வசதி, குடிநீர், மருத்துவம், வேலைவாய்ப்பு, தொழிலாளர் நலன், சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற அடிப்படை தேவைகளை முன்னிறுத்தி மக்கள் சேவைக்காக போட்டியிடுகிறார்.

இந்த முறை மாற்றத்திற்காக வாக்களிக்கவும்.
கேமரா சின்னத்தில் வாக்களிக்கவும்.


Venkatesh.V

Makkal sevaikaga

Policies

How we can build a better country together!

நமது சின்னம் – கேமரா

நமது வேட்பாளர் – Venkatesh.V

திரு. வெங்கடேஷ்.V B.E

சிவகாசியில் பிறந்து வளர்ந்த இளைஞர். மக்கள் பிரச்சனைகளை நேரில் அறிந்து, அதற்கான தீர்வுகளை செயலில் கொண்டு வர வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசியலுக்கு வந்துள்ளார்.

John Doe

vote for venkatesh,v